Mother Terasa Group of Institutions have organised a vibrant cultural fest for the students.
Mugil College of Law, Kanyakumari organised a Tamil Moot Court Competition from 12.02.2026 to 14.02.2026. Our Mother Terasa Law College students Ms. K. Leena Sri, Ms. C Pandimadhevi and Ms. N Sugamathi of III Year B.A. LL.B. participated in the Competition.
Ms. K LEENA SRI won 1st place for best female speaker. She received trophy, certificate along with a cash prize of Rs. 5000. Our Mother Terasa Group of Institutions Chairman for this remarkable achievement appreciated the students and motivated the students to achieve more and also appreciated the Moot Coordinators Ms. B. Monica and Ms. S Madhumitha Assistant Professor's of Law, Mother Terasa Law College.
Our Mother Terasa Group of Institutions celebrates new year
2026 enlightening the whole employees with special rewards and honours
for their remarkable achievements during 2025.
Mother Terasa Law College, Pudukkottai celebrates Christmas Day filled with happiness. Santa Clause played a pivotal role and it was followed by a cake cutting sharing the happiness among the students.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர்தெரசா சட்டக் கல்லூரியில் 20.12.2025 அன்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கிடையேயான ஆண்கள் பிரிவினருக்கான கூடைப் பந்தாட்டம் & பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
போட்டி நிகழ்வுகளுக்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திரு.ஆர். சின்னத்தம்பி அவர்கள் தலைமை தாங்கினார். மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. இரா.சி. உதயகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழகத்தில் உள்ள 11 சட்டக் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். விளையாட்டு போட்டிகளை திருச்சி மாண்புமிகு சிறப்பு மாவட்ட நீதிபதி திருமதி.சி.கார்த்திகா அவர்கள் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக முன்னால் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவினருக்கான கூடைப் பந்தாட்ட போட்டியில் முதல் இடத்தை சென்னை சீர்மிகு சட்டப் பள்ளியும், இரண்டாம் இடத்தை சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியும் வென்றன. ஆண்கள் பிரிவினருக்கான பூப்பந்தாட்ட போட்டியில் முதல் இடத்தை விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியும், இரண்டாம் இடத்தை மதுரை அரசு சட்டக் கல்லூரியும் வென்றன.
பின்னர் பரிசளிப்பு விழாவில் மணப்பாறை மாண்புமிகு சார்பு நீதிபதி திரு.எஸ். ராஜசேகர் அவர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை வழங்கினார்.
மேலும் நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர், தாளாளர் திரு. இரா.சி. உதயகுமார், பதிவாளர் திரு.எம். தினேஷ்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பேசினர். மதர்தெரசா சட்டக் கல்லூரி முதல்வர் திரு.எஸ். மனோகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
விளையாட்டுப் போட்டிகளை மதர்தெரசா கல்வி நிறுவனத்தின் உடற்கல்வி இயக்குனர் திரு.பி.மகேந்திரன் உடற்கல்வி உதவி இயக்குனர் திரு.எஸ். சண்முகம் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குனர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சட்டக் கல்லூரி துணை முதல்வர் என்.எம்.நவ்ஷாத் அலி, உதவிப்பேராசிரியர்கள் ஏ.அபுதாஹிர், எஸ். சுபாஷினி மற்றும் உதவி பேராசிரியர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Mother Terasa Law College, Pudukkottai celebrated constitution day inculcating the importance of constitution to students and a maim was performed by the students on various fundamental rights.
புதுக்கோட்டை மாவட்டம்இ இலுப்பூர்இ மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர்தெரசா சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா 13.11.2025 அன்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
துவக்க விழாவிற்கு மதர்தெரசா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் திரு. டாக்டர் சு. சின்னதம்பி அவர்கள், விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சருமான டாக்டர் ஊ. விஜயபாஸ்கர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை முன்னாள் அமைச்சருமான எஸ். வளர்மதி ஆகியோர் தலைமை தாங்கினர்.
தாளாளர் திரு.இரா.சி. உதயகுமார், சிறப்பு விருந்தினர் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழக்குரைஞர் கே. திரவியநாதன்இ இயக்குநர் திருமா.பூங்குன்றன்இ பதிவாளர் பேராசிரியர் மு.தினேஷ்குமார்இ கல்லூரி முதல்வர் எஸ். மனோகரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வகுப்புகளை துவக்கி வைத்தனர். முன்னதாக துவக்க விழாவிற்கு வந்த அனைவரையும் உதவி பேராசிரியர் எம். வையை சூர்யா வரவேற்றார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் டாக்டர் ஊ. விஜயபாஸ்கர் தலைமையுரை ஆற்றுகையில் சட்டக்கல்வி மற்றும் வழக்கறிஞர் தொழிலின் மகத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். தாளாளர் திரு.இரா.சி. உதயகுமார் அவர்கள் மாணவர்கள் நல்முறையில் சட்டக் கல்வியினை பயின்று வருங்காலத்தில் சிறந்த வழக்கறிஞர்களாக திகழ வேண்டும் என்று வாழ்த்தினார்.
மேலும் சிறப்பு விருந்தினர் அவர்கள் பேசுகையில் சட்டத்துறையில் வழக்கறிஞர்களின் பங்களிப்பு, சட்டம் சார்ந்த பணிகள் மற்றும் வேலைவாய்ப்புகள், மாணவர்களுக்கான ஒழுக்க நெறி ஆகியவற்றை எடுத்துரைத்தார். விழாவில் இயக்குநர் திருமா.பூங்குன்றன், பதிவாளர் பேராசிரியர் மு.தினேஷ்குமார், கல்லூரி முதல்வர் எஸ். மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
துணை முதல்வர் என்.எம். நவ்ஷாத் அலி, உதவி பேராசிரியர்கள் எஸ். சுபாஷினி கே. ஜெயக்குமாரி மற்றும்; ஏ. அபுதாகிர் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா நிறைவில் உதவி பேராசிரியர் எஸ். நக்கீரன் நன்றியுரை வழங்கினார்.
சென்னை SRM
சட்டப் பள்ளியில் ஏழாம் ஆண்டு தேசிய அளவிலான தமிழ் வழக்கு வாத போட்டி -
2025 ஆனது அக்டோபர் 23 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில்
தமிழ்;நாடு முழுவதுமான 30 சட்டக் கல்லூரிகள் பங்கு பெற்றன. அவற்றில்
புதுக்கோட்டை மதர் தெரசா சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் K.லீனா ஸ்ரீ,
N.சுகமதி மற்றும் P.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு திறம்பட போட்டியிட்டு,
தங்களது வாதத்திறமையால் மூன்றாம் இடத்தை வென்றுள்ளனர். மேலும் சிறந்த மாணவ
வழக்குரைஞர் விருதை மாணவி மு.லீனா ஸ்ரீ பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதர் தெரசா கல்வி நிறுவனத்தின் நிறுவனர்
சு.சின்னதம்பி, தாளாளர் சு.ஊ.உதயகுமார் மற்றும் பதிவாளர் ஆ. தினேஷ்குமார்
மற்றும் கல்லூரி முதல்வர் ளு.மனோகரன் ஆகியோர் வாழ்த்துகளையும்
பாராட்டுகளையும் வழங்கி கௌரவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர்தெரசா சட்டக் கல்லூரியில் 24.09.2025 (புதன் கிழமை) “Basic Aspect in Civil Practice” என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு அரசு வழக்கறிஞர் சி. திருமூர்த்தி அவர்கள் மாணவர்களுக்கு உரிமையியல் வழக்கின் நீதிமன்ற நடைமுறை, வழக்கின் படிநிலை, வாதுரைகள் வரைதலில் கையாள வேண்டிய விஷயங்கள், பத்திரங்களை பதிவு செய்தல் மற்றும் சான்றொப்பத்தின் பொறுப்புநிலை ஆகியவை குறித்து சிறப்பு விரிவுரை வழங்கினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் பதில் வழங்கினார். நிகழ்வில் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Mother Terasa Group of Institutions is hosting a Six-Day Online FDP on AI Innovations and Applications from 06.10.2025 to 11.10.2025, focusing on research insights and real-world applications.
Mother Terasa Law College students celebrated teachers day to show their love and gratitude for their teachers.
மதர் தெரசா சட்டக் கல்லூரி மற்றும் விராலிமலை வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து நடத்தும் சட்ட விழிப்புணர்வு பேரணி. சட்ட கல்வி பயிற்றுவித்தலின் ஒரு பகுதியாக 03.09.2025 (புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு விராலிமலை காளை சிலையில் தொடங்கி விராலிமலை முருகன் கோவில் சுற்றி மீண்டும் காளை சிலை வரை சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில் 200 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Our institution celebrated Founder’s Day with great joy and reverence, making it a memorable and inspiring occasion. The celebration was graced by the presence of our Honourable Ex-Minister, Thiru. Vijay Baskar Sir, whose participation added prestige to the event.
A special honouring moment took place where our beloved Founder was felicitated with a token of love, reflecting the deep respect and gratitude of the entire institution. The Principal and staff expressed their happiness and pride during the felicitation, making the day even more meaningful.
The entire day was filled with happiness, respect, and gratitude, making it a remarkable Founder’s Day celebration to be cherished by the whole institution.
Mother Terasa Group of Institutions warmly invites you to join the 79th Independence Day celebrations on 15th August 2025 at the Mother Terasa Group of Institutions Grounds, featuring flag hoisting, cultural events, prize distribution and inspiring addresses by distinguished guests.
87 students of our Mother Terasa Law college participated in International Summit on Reforming Justice System (Integrating Human Rights, Mental Health, Youth Involvement in Crime and Rehabilitation) held on Central Law College, Salem.
Mother Terasa Law College is established in the year 2023 and presently offers 5 year BA.LL.B integrated degree course and 3 year LL.B degree course affiliated to The Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai and approved by the Bar Council of India, Delhi. This college has a well – equipped library, e – zone and wonderful moot – court.
Our Mother Terasa Law College students participated in Mock Trail Competition held at Tamil Nadu National Law University, Tiruchirappalli.
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ் வழக்கு வாத போட்டியில் தமிழ்நாடு முழுவதுமான 14 அரசு மற்றும் 12 தனியார் சட்டக் கல்லூரிகளுடன் திறம்பட போட்டியிட்டுஇ தங்களது வாத திறமையால் இரண்டாம் பரிசினை வென்று நமது மதர்தெரசா சட்டக் கல்லூரியின் பெருமையினை உலகறிய செய்துஇ மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களிடம் வெற்றிக்கோப்பையினை பெற்ற நமது மதர்தெரசா சட்டக் கல்லூரி மாணவ வழக்கறிஞர்கள்
கு.லீனா ஸ்ரீஇ செ.பாண்டிமாதேவி மற்றும் ஜெ.முஜிபுர் ரஹ்மான்
ஆகியோருக்கு மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் மற்றும் மதர்தெரசா சட்டக் கல்லூரியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Our Mother Terasa Law College students won as a best researcher and got award for best memorial held at Vinayaga Mission Law School, Chennai.
நமது மதர் தெரசா சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு எல்.எல்.பி படிக்கும் மாணவர்கள் லட்சுமணன், விக்னேஷ்வரன் மற்றும் 5-ம் ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி படிக்கும் மாணவர் சுரேஷ் ஆகியோர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் நடத்திய தேசிய அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற வழக்காடு போட்டியில் வெற்றிகரமாக கலந்து கொண்டு காலிறுதி வரை முன்னேறி, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மதிப்பிற்குரிய பி.பி.பாலாஜி அவர்களிடமிருந்து சிறந்த வாதுரைக்கான விருதையும், சிறந்த ஆராய்ச்சியாளருக்கான போட்டியில் நமது மதர் தெரசா சட்ட கல்லூரி 5-ம் ஆண்டு மாணவர் சுரேஷ் இரண்டாம் இடமும்,தமிழக அளவில் பங்கேற்ற 38 கல்லூரிகளில் நமது மதர் தெரசா சட்ட கல்லூரி மாணவர்கள் 5-ம் இடம் பிடித்து சாதனை படைத்து நமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் பேராசிரியர் தனபாலன் மாநில அளவிலான மூன்றாவது தமிழ் வழக்கு வாத போட்டி - 2025 ஆனது ஜுலை 24 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்;நாடு முழுவதுமான 21 சட்டக் கல்லூரிகள் பங்கு பெற்றன. அவற்றில் புதுக்கோட்டை மதர்தெரசா சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் மு.லீனா ஸ்ரீஇ ஊ.பாண்டிமாதேவி மற்றும் யு.டீ.காந்திவிஜயசேகர் ஆகியோர் கலந்து கொண்டு திறம்பட போட்டியிட்டுஇ தங்களது வாத திறமையால் மாநில அளவில் இரண்டாம் பரிசினை வென்றனர். மேலும் சிறந்த பெண் வாதிடுபவருக்கான விருதை மாணவி மு.லீனா ஸ்ரீ பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதர்தெரசா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சு.சின்னதம்பிஇ தாளாளர் சு.ஊ.உதயகுமார் மற்றும் பதிவாளர் ஆ. தினேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துகளையும் பாரட்டுகளையும் வழங்கி கௌரவித்தனர்.
Our Mother Terasa Law College students participated in a National Level Tamil Moot Competition held at Centre of Legal Education, SMVEC, Pondicherry.